விடுமுறை
உனக்கான பள்ளி விடுமுறை நாட்களில்
முத்தங்கள் இன்றி
காய்ந்து கிடக்கின்றன எனது கன்னங்கள்,
காயாமல் கிடக்கின்றன எனது நினைவுகள்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
