sms கவிதை+46

பேனாவில் இருக்கும் மைபோல் ..
ஆகிவிட்டேன் நான் -நீ பார்க்க பார்க்க
உருகிக்கொண்டு போகிறேன்....!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (11-Apr-13, 6:10 am)
பார்வை : 104

மேலே