மிச்சம்

எந்த ஒற்றையடி பாதையிலும் மிச்சம் இருக்கிறது
யாரோ ஒருவனின் கால் தடமும்
யாரோ ஒருத்தியின் பெருமூச்சும்!!

எழுதியவர் : அரி ரேகா (12-Apr-13, 9:40 am)
சேர்த்தது : Rekha Ananya
Tanglish : micham
பார்வை : 108

மேலே