நியாயம் சொல்லவா
நெஞ்சில் காயம் ..
நினைவோ தேயும் ...
நியாயம் சொல்லவா ..
காதலுக்கும் உயிர் உண்டல்லவா ...
நாமன்றி நம் வளர்த்த உயிர் எங்கே ...
அடுத்தவர் வாழ ...
வீண் பழி சுமந்து விதி வழி நடகின்றேனே ..
வருமோ உண்மை அரங்கேற வருமோ ....
தருமோ பிரிவை உரவாக்கி தருமோ ....