நீ திட்டிய வார்த்தை ...!

தீட்டிய மை
காணாமல் போகலாம்
அன்பே
நீ
திட்டிய வார்த்தை
காதலாகி கசிந்து கொண்டே
வாழ்கிறது
நாம் சாகும் வரை ...!

எழுதியவர் : ஹிஷாலீ (13-Apr-13, 9:54 am)
சேர்த்தது : hishalee
பார்வை : 201

மேலே