உன்னை பற்றி எழுத சொல்லாதே இனி...

நான் எழுத நினைக்கும் ஒவ்வொரு
எழுத்தின் வரிகளும்
எழுதாமல் மறக்க காரணம்
உந்தன் பெயரின் எழுத்துகள்
எந்தன் நினைவாக
இருப்பதால் மற்ற எழுத்துகளை
மறந்து தான் போகிறேன்
என்பதை நீ நினைவில் கொள்ளடா...

எழுதியவர் : பிரியாஅசோக் (13-Apr-13, 1:00 pm)
பார்வை : 120

மேலே