தைரியம்

சோர்வு கொண்டது மனமில்லை!..
அது உன் இயலாமை...
விரைவு கண்டது அதற்கு மாற்று வழி
எந்த ஒரு சங்கடத்துக்கும் முடிவு உண்டு
அது தான் சோர்ந்து விடாத 'உள்ள தைரியம்'
பிறந்தது ஒருமுறை தான்
இறப்பதும் ஒரு முறை தான்
இடைப்பட்ட கலத்தில் வாழ்ந்து காட்டுவோம்.

எழுதியவர் : நாகராஜ் (15-Apr-13, 3:36 pm)
சேர்த்தது : NAGARAJ KGF
Tanglish : thairiyam
பார்வை : 160

மேலே