மறுஜென்மம்

மறுஜென்மம் ஒன்று இருந்தால்
உன் வீட்டு முற்றமாக
பிறக்க ஆசைப்படுகிறேன்
நீ! கோலம் போடும்போது
உன் அழகிய
விரல்கள் என்னை
முத்தமிடும்
என்பதற்காக

எழுதியவர் : vaigaimani (15-Apr-13, 6:22 pm)
சேர்த்தது : VAIGAIMANI
பார்வை : 75

மேலே