சந்தோசம் எல்லாம் கானல் நீராகுது

தருணங்கள்
பார்த்தேன்,,,,,
என் மரணத்தில்
மலர் கொண்டு
வைப்பாய் நீ என்று ,,,,,,,,,,,,,,

என்னை
வெறுக்கின்ற
உள்ளங்களால் ,,,,,,
பொறுக்காத
என் மனது
புதைகுழி தேடுது ,,,,,,,,

எனக்கு
கவலைகள்
ஆயிரம் இருந்ததால்
காண கூடிய
சந்தோசம் எல்லாம்
கானல் நீராகுது ,,,,,,,,,,
அறிவாயா?????
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (15-Apr-13, 7:17 pm)
பார்வை : 155

மேலே