அனைதிட்டு உன் பேசியை பிரித்திட்டாய்,,,,,,,,,,,
![](https://eluthu.com/images/loading.gif)
ஓவியமாய்
ஒரு எண்ணம்
ஒளிக்கின்றது
என்னில் கொஞ்சம்
நீயே என் நெஞ்சம்
நிம்மதியே என் தஞ்சம் ,,,,
உன்னால் ,,,,,,,,,,,
தொலைவில்
இருந்தாலும்
அலையா அலை பேசியில்
அன்பான
வார்த்தை கேட்க்க
ஆர்வமாய்
நான் இருக்க ,,,,,,,,,,
அனைதிட்டு உன் பேசியை
பிரித்திட்டாய்,,,,,,,,,,,
நம் காதலை ,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }