இனியின் உயிரே கவிதை - 16

திருமணத்துக்கு பட்டுப்புடவை ..
எடுக்கப்போகிறாயாமே ...?
எனக்கு ஒரு வெள்ளை துணி ..
வாங்கிக்கொண்டுவா ...
என்னை மூடுவதற்கு ...!
திருமணத்துக்கு பட்டுப்புடவை ..
எடுக்கப்போகிறாயாமே ...?
எனக்கு ஒரு வெள்ளை துணி ..
வாங்கிக்கொண்டுவா ...
என்னை மூடுவதற்கு ...!