கொடுமையிலும் கொடுமை ..!

உன்னை பார்த்தது கொடுமை ...
அதனிலும் கொடுமை ..
நீ என்னை பார்த்து சிரித்தது ..
அதனிலும் கொடுமை ..
என்னைகண்டு கையசைததது ...
அதனிலும் கொடுமை ..
நீ என்னை காதலித்தது ..
அதனிலும் கொடுமை ..
நீ என்னை பிரிந்தது ...
கொடுமையிலும் கொடுமை ..
என் முன்னால் துணையுடன் வந்தது ...!