நீ எனக்கு ?

சிப்பிக்குள் முத்து இருந்தாலும்,
முத்து சிப்பிக்கு சொந்தம் இல்லை....
அதுபோல,
என் மனதுக்குள் நீ இருந்தாலும்,
நீ எனக்கு சொந்தம் இல்லை.....

எழுதியவர் : s.s (21-Apr-13, 7:05 pm)
சேர்த்தது : senthivya
பார்வை : 160

மேலே