முயற்ச்சி செய்

"யார் விட்டெறிந்தார்
நிலவை வானத்தின் மேலே !
சுடுகின்றதே என்று
கோபப்படுமா மலர்கள்
சூரியன் மேலே !
வானத்தை படைத்தவன் தான்
பூமியை படைத்தான்
வாழ்வின் நிலையறியவே
ஏழ்மையை கொடுத்தான்
"தோட்டத்து பூக்கள்யெல்லாம்
தேழுக்கு வராது
முயன்றவன் வாழ்வென்றும்
தோல்வி பெராது"
உளி பட்ட - கல் தான்
சிலையாகும் !!
வலி தாங்கினால் தான்
வாழ்கை வளமாகும் !!
"முயற்ச்சி செய்
முடிந்த வரையல்ல
முடியும் வரை.......,