நிலவில்லா NEELA வானம் என் வாழ்வு 555

பாவையே...
நிலவில்லா வானம் போல்
இருந்த என் வாழ்வில்...
நிலவாக
நீ வந்தாய்...
நட்சத்திரங்களாக
ஜொலித்தது...
என் வாழ்வு...
நட்சத்திரமில்லா
கார்மேகம் சூழ்ந்த...
வானம் போல்
என் வாழ்வு...
இன்று நீ என்னை
பிரிந்ததால்.....