அருகில் இல்லையே...!

உன் காதலில் சிக்குண்ட எனக்கு
மீண்டும் மீள முடிய வில்லை
இடம் மாறிய இதயங்கள் இரண்டும்
அருகில் இல்லையே.
உடல்கள் மட்டும் பிரிந்து
பிரிவு என்னும் சொல்லால்
றண மாகிக்கொண்டு இருக்கிறது
உன்னை ஒரு முறை பார்ப்பதற்காக
ஏக்கத்துடன் காத்திருக்கிறது என் இதயம் ....