காதல்

எழுத்து எழுத மறந்து விட்டேன்
உன் பெயரை தவிர்த்து
என் எழுத்தை உன் முகவரிக்கு
அனுப்பி வைக்கிறேன்
கவிதைகளாக .
என்னை கொஞ்சம் நினைவில் வைத்து
காதல் எனும் பரிசை அனுப்பி வை

எழுதியவர் : வெங்கடேஷ் கே ம் (26-Apr-13, 5:01 pm)
சேர்த்தது : venkatesh k m
Tanglish : kaadhal
பார்வை : 111

மேலே