மாதப் பத்திரிகை

நண்பர்களே,

நாம் மாதம்/வாரப் பத்திரிக்கை ஒன்றை நிறுவலாம் என்ற ஒரு எண்ணம் தோன்றியுள்ளது. அதற்கான சில முயற்சியையும் எடுத்துள்ளோம்.

newreporter . in என்ற இணையதளத்தை நாங்கள் சில வருடங்களாக நடத்தியும் வந்துளோம். நம் தலத்தில் உள்ள பத்திரிக்கை தொடர்புடைய நண்பர்கள், மற்றும் அனுபவமும்/ முதிர்ச்சியும் உடைய நண்பர்கள் அதில் எதாவது ஒரு விதத்தில் பங்கு கொள்ள அல்லது வழிகாட்ட விருப்பம் இருந்தால் எனக்கு விடுக்கை அனுப்பவும்.

ராஜேஷ்

எழுதியவர் : (26-Apr-13, 8:25 pm)
சேர்த்தது : Rajesh Kumar
பார்வை : 175

மேலே