விவசாயின் உழைப்பு நமக்கு தேவை

உழைப்பில் வந்தது வேர்வை!

உறக்கத்திற்கு தேவை போர்வை!

கண் விழித்து உழைக்கும் உழைப்பாளியின் பார்வை!

காலத்திற்கும் விவசாயின் உழைக்கும் அரிசி தான் நமக்கு தேவை!

எழுதியவர் : முக்தியார் பாஷா (26-Apr-13, 10:11 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 130

மேலே