மின்வெட்டு

மின்சாரம் இல்லாமலும் சிரிக்கிறாள் ஒருத்தி
மின்சாரம் இருந்தும் அழுகிறாள் மற்றொருத்தி
தொலைக்காட்சி தொடர்களை பார்த்து.......

எழுதியவர் : மனசோரன் (27-Apr-13, 1:27 pm)
சேர்த்தது : Srinivasa Gopalan Vedhantha Desikan
பார்வை : 64

மேலே