உதடுகள்

என் கவிதையை
நீ படிக்கும் பொழுதெல்லாம்
புதிதாய் இணைகிறது இரு வரிகள்

எழுதியவர் : (27-Apr-13, 4:02 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : udadugal
பார்வை : 108

சிறந்த கவிதைகள்

மேலே