மின்விசிறி

இறந்தப்பின் தந்தம்
கொடுக்கும் யானையை போல
மின்சாரம் போன பின்பும்
சில நொடிகள்
காற்று கொடுக்கிறது
மின்விசிறி

எழுதியவர் : (27-Apr-13, 7:25 pm)
பார்வை : 80

மேலே