............அழகானவைகள்..........

அழகான கவிதைகள் அறுவடை செய்யப்படுவதில்லை,
அது பெருமழையாய் பெய்துமுடிந்துவிடுகிறது !
பக்கங்களையும் பக்கத்துணைகளையும் பொருட்படுத்தாது.............
மேகங்கள் திரள்வதை தாகங்கள் அறிவதேது?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (27-Apr-13, 8:28 pm)
பார்வை : 62

மேலே