காற்றாய்...

நனைத்துவிட்டுச் செல்லும்
நாலு துளி மழை போன்றதல்ல
நம் உறவு,
நர்த்தனமாடும் காற்றாய்-
நம்மைச் சுற்றியே எப்போதும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Apr-13, 8:41 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 63

மேலே