என்னுடன் வாடா நண்பா?

முதுகுக்கு பின்னால் பேசுபவன்
முன்னேறமாட்டான்...

முயற்சியில்லாமல் செய்பவன்
முதலிடத்தில் வரமாட்டான்..!

தோல்வி வரும் என்று பயப்படாதே
தோழா...

உன் நண்பனாக வெற்றியை நிறைவேற்றுவேன்
நீ என்னுடன் வாடா..!

எழுதியவர் : mukthiyarbasha (27-Apr-13, 9:00 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 91

மேலே