தோழி

தவறு செய்தால்....
காதலி...
திட்டி விட்டு...
திரும்பாமல் சென்று விடுவாள்...?
தோழி....
திட்டி திட்டி...
திருத்துவாள்....!!!!!!

எழுதியவர் : (1-Dec-10, 12:03 pm)
சேர்த்தது : renga
Tanglish : thozhi
பார்வை : 775

மேலே