கண்ணீர் என்னும் கடல்...

காதல் மொழிகளை
கற்று தந்த விழிகள்
கண்ணீர் என்னும்
கடலில் தத்தளிக்கிறது ....
என்னவனின் பிரிவால்......

எழுதியவர் : சங்கீதா.k (28-Apr-13, 1:49 pm)
Tanglish : kanneer ennum kadal
பார்வை : 169

மேலே