அன்று நீ சொல்லிய ஒரு வார்த்தை

அன்பே ஒரு நாள் நீ பேசும்போதெல்லாம் நான் என்னையே மறந்தேன்..,
அனால் இன்று தான் உணர்ந்தேன் நீ என்னையே ஒரு நாள் மறப்பாய் என்று.........

அன்று நீ சொல்லிய ஒரு வார்த்தை .." நான் சாகும்வரை நீ மட்டும் தான் என் உயிர் "
இன்றோ நான் இங்கு செத்து கொண்டிருக்கிறேன் நீ எங்கே ............

உன் நினைவு இல்லாத நாள் என்னுடைய நினைவு நாள்...................
Log Esh Rose

எழுதியவர் : Log Esh Rose (28-Apr-13, 10:48 am)
சேர்த்தது : LoGeSh RoSe
பார்வை : 233

மேலே