kallarai

கல்லறைக்கு சென்று
மீண்டும் ஓர் கருவறைக்கு
செல்லத் துடிக்கும் ஆன்மாக்கள்
மத்தியில்
கருவறையிலேயே கல்லறையை
தேடிக்கொண்டாய் நீ

எழுதியவர் : (1-Dec-10, 1:11 pm)
சேர்த்தது : Naguleshwary
பார்வை : 421

மேலே