மாற்றி யோசி. 2

மாற்றி யோசிப்பது மாறுபட்ட
கோனத்தில் சிந்திப்பது என்பது
நேர்முறைக்கு எதிராக சிந்திப்பதல்ல.
எதிரானதுக்கு எதிராக சிந்திப்பது.
நோய்க்கு எதிராகவும்,
மூடநம்பிக்கைக்கு எதிராகவும்,
மனிதர்களுக்கு எதிரான மனிதர்களுக்கு எதிராகவும்,
சமூக நீதிக்கு
எதிராக செயல்படுபவர்க்கு எதிராகவும்,
சிந்திப்பதே மாற்றியோசிப்பது.
.
யோகராணி. ரூ

எழுதியவர் : யோகராணி. ரூ (29-Apr-13, 11:19 am)
பார்வை : 227

மேலே