பெருமை

பேசியதுமில்லை
மொழி
கேட்டதுமில்லை
ஊமையாணாலும்
தமிழன் நான்.

எழுதியவர் : யோகராணி .ரூ (29-Apr-13, 10:56 am)
சேர்த்தது : yogaranir
Tanglish : perumai
பார்வை : 187

மேலே