நல்லவன்

காதலை தொலைத்து காட்டுமிராண்டி ஆனேன்!!!!
குருதியை விற்று குடிகாரன் ஆனேன்!!!
அடிபடையில் நல்லவன்,
காதலிக்கும் முன்பு வரை...

எழுதியவர் : நானாகிய நான் (29-Apr-13, 10:56 am)
பார்வை : 218

மேலே