மிச்சம்-- இட்லியா-சட்னியா...--...

Teacher: 2 ல 2 போன மிச்சம் எவ்ளோ?

Student: சரியா புரியல டீச்சர் மறுபடியும் சொல்லுங்க!

Teacher: டே உன் கிட்ட 2 இட்லி இருக்குனு வச்சிக்கோ.

நீ 2 இட்லி சாப்ட மிச்சம் என்ன இருக்கும்?
Student: சட்னி.

Teacher: : ????

எழுதியவர் : karthik (29-Apr-13, 5:06 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 299

மேலே