நீ

தூரத்தில் நாம் இருந்தும்
இடைவெளி தெரியவில்லை நமக்கு
இணையத்தளம் இருப்பதால்

எழுது வடிவத்தின்
அற்புதம் அறிந்தேன்
உன்னை பற்றி நீ
எழுதியபோது

கணினியில் நீ
கற்பனையில் நான்

நம் உதடுகள் இதுவரை
பேசவில்லை - நம் விழிகளும்
இதுவரை பேசிகொண்டதிலை
ஆனால் நம் விரல்கள் மட்டும்
வார்த்தை பரிமாற்றம் செய்துகொண்டிருகிறது
என்னுள் நீ இருப்பதால் அல்ல
கணினியில் நீ இருப்பதால்

எழுதியவர் : senthil (1-Dec-10, 4:45 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : nee
பார்வை : 366

மேலே