கள்ளகாதல்
ஓ மனிதர்களே,
பிறன்மனை நோக்கும் பழக்கத்தை கள்ளகாதல்
என்று சொல்லாதீர்கள்,
ஏனனில், காதல் என்பது சுத்தமானது,
அதில் கள்ளம் கிடையாது.
வேண்டுமானால் கள்ளகாமம் என்று சொல்லிகொள்ளுங்கள்.
ஓ மனிதர்களே,
பிறன்மனை நோக்கும் பழக்கத்தை கள்ளகாதல்
என்று சொல்லாதீர்கள்,
ஏனனில், காதல் என்பது சுத்தமானது,
அதில் கள்ளம் கிடையாது.
வேண்டுமானால் கள்ளகாமம் என்று சொல்லிகொள்ளுங்கள்.