உன் புன்னகை

தமிழில் அற்புதம்
உன் பெயர்

உலகின் சிறந்த
இசை கருவி
உன் உதடுகள்

கண்ணாடியில் சிற்பம்
உன் முகம்

ஆயுதங்களில் அழகானது
உன் கண்கள்

பூக்களில் மின்னல்
உன் புன்னகை

எழுதியவர் : senthil (1-Dec-10, 4:43 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : un punnakai
பார்வை : 410

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே