உன் நிஜமாக வாழ

நினைவெல்லாம் நீ இருக்க
நிஜங்கள் எதற்கு !
நானும் உன் நினைவாகவே போகிறேன் !
இனி வரும் ஜென்மங்களில்
உன் நிஜமாக வாழ !

எழுதியவர் : (2-May-13, 1:45 pm)
சேர்த்தது : hane
Tanglish : un nijamaaga vaazha
பார்வை : 177

மேலே