இனியின் சிந்தனைகள் ...

முயற்சி இல்லாமல் இருப்பதும் ....
வைத்திய சாலையில் கோமாவில் இருப்பதும் ஒன்றுதான் ..!!!
****************************************************

முதுகில் வெறும் கையால் குத்துவதை விட ....
கண்முன் கத்தியோடு நின்று மிரட்டுபவன் எவ்வளவோ மேல் ...!!!
******************************************************

உன் வீட்டின் தராதரத்தை வீட்டில் உள்ள புத்தகங்கள் கூறும் ...!!!
*******************************************************

ஆசைப்படு -அது முயற்சியின் தூண்டுதல் ...!!!
அதிக ஆசைப்படுவது - நோயின் தூண்டுதல் ..!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (3-May-13, 9:23 pm)
பார்வை : 251

மேலே