அறுவடை

அறுவடை செய்ததை அடுப்பில் போட்டு எரித்த காலம் போய் இப்பொழுது அறுவடை செய்தவன் வயிறே அடுப்பாய் எரிகிறது.....

எழுதியவர் : (4-May-13, 8:33 pm)
சேர்த்தது : Balaji Sreeramulu
பார்வை : 209

மேலே