யோசித்தால் யோசிக்க வைப்பவை (6)

எளிதான பாதையில் பயணிப்பதைவிட
கடினமான பாதையில் தான் போட்டிகள் குறைவு....

எல்லாம தெரிந்தவன் பைத்தியகாரனாகத்தான்
வலம் வர முடியும் .....................

அகராதியை கண்டுபிடிக்க காரணம்
கண்டுபிடித்தவனின் ஞாபகமறதிதான் ...................

கற்பனைக்கு கடிவாளம் இல்லை
பேனா தயாரிப்பாளரை கேளுங்கள்
உச்ச விற்பனை பற்றி............................

தலையில் இருந்தால் முடி
தரையில் விழுந்தால் மயிர்..
என்ன கொடுமைஇது

கண்ணாடி பார்க்காத பெண்ணும் இல்லை
கண்ணடிக்காத பையனும் இல்லை .....

குழந்தை புடவை கட்ட ஆசைபடுவதும்
வளார்ந்து நாகரீகமோகத்தில் அலைவதும்
நம்மிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறது ....

முகப்பவுடரை கண்டுபிடிக்காவிட்டால்
பாதிபேர் மூஞ்சி பகலிலும்
பயமாகத்தான் இருக்கும் ......

வீட்டில் பெட்டகமே இருந்தாலும் அம்மாவின்
சேமிப்பு பெட்டகம் சமயலறை பருப்பு டப்பா............

பெண்களின் முன்னே கடவுளும் தூசு
கோவிலில் பார்க்கலாம் இந்த கொடுமையை ....


................................................................(தொடரும் )

..

எழுதியவர் : bhanukl (4-May-13, 7:24 pm)
பார்வை : 341

சிறந்த கவிதைகள்

மேலே