.............சம்பாஷனை...........

சந்நிதிக்குள் சத்தமாய் பேசிய குழந்தையை,
ஒற்றைவிரலால் கட்டுப்படுத்திய,
விழிகள் புடைத்த பாஷை !
சட்டென்று கொளுத்தியது ஒரு கற்பூரத்தை !
தேவதைகள் தென்படவும் செய்வார்கள் என்று !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (4-May-13, 11:41 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 77

மேலே