கடவுள்தான் அம்மா

கோவிலில் காணாத
கடவுளை
வீட்டில் காண்கிறேன்
என் தேவைகளை
பூர்த்தி செயும்போது
அம்மாவின் உருவில்

எழுதியவர் : (5-May-13, 7:33 am)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 68

மேலே