பிரிவு

நிழல் உலகில் நிஜம்
என்று நினைத்த காதலை
நிழல் தான் என்று
உறுதி படுத்தி விட்டாள்
என் பிரிவு காதலி..........

நான் கொட்டும் வேதனை
வரிகளை தாங்கும்
காகிதமே அவளிடம்
சொல்லுங்கள் .....
இந்த மடையன் இன்னும்
அவளைத்தான் காதலிக்கிறேன் என்று,,,,,,,,,,,,,,,,

எழுதியவர் : ChellamRaj (5-May-13, 10:34 am)
சேர்த்தது : rajchellam
Tanglish : pirivu
பார்வை : 157

மேலே