கருவறை

அன்னையே
மறுபடியும்
உன் கருவறை
வேண்டும்
ஆயின்
என்னைக் கருவில்
சுமந்த காலம்
வலிகளைக் கூட
புன்னகையாய்
ஏற்றாய்
ஆகவே தலைச் சாய
உன் மடி போதும்
அதே கணம்
சிறு குழந்தையாகவே
என்றும் இருந்திட வேண்டும்
உன் கைகளில்

எழுதியவர் : (5-May-13, 4:01 pm)
சேர்த்தது : Vinothkumar Pasupathi
Tanglish : karuvarai
பார்வை : 160

மேலே