சிறந்த மனிதன் யார்?
சிறந்த ஆசான் --அனுபவம்
சிறந்த மாணவன் --- முயற்சி
சிறந்த நூல் ---- வாழ்க்கை
சிறந்த பாடம் ---- பொறுமை
சிறந்த விளையாட்டு ---கடமை
சிறந்த உணவு ----சிந்தனை
சிறந்த உடை ---புன்னகை
சிறந்த இருப்பிடம் ---உண்மை
சிறந்த மருந்து ---சிரிப்பு
சிறந்த பண்பு --- பணிவு
சிறந்த பொழுதுபோக்கு ---தொண்டு
சிறந்த சமயம் --- மனிதநேயம்
சிறந்த உறவு --- அன்பு
சிறந்த காப்பீடு ---நற்செயல்கள்
சிறந்த கல்விக் கூடம் ----குடும்பம்
சிறந்த கிரீடம் ---- நட்பு