படித்ததில் பிடித்தது...
2 தலை, 6 கால்களுடன் அதிசய கடல் ஆமை:
இரு தலையுடன் பாம்பு இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது 2 தலையுடன் கூடிய அதிசய கடல் ஆமை ஒன்று உக்ரைன் நாட்டில் கீவ் நகரில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல இந்த ஆமை வேறு சில புதுமைகளுடன் காட்சி அளிக்கிறது.
அதாவது சுமார் 5 வயதுடைய இந்த ஆமையின் மேற்பகுதி ஓடானது இருதயம் போன்று காணப்படுகிறது. 6 கால்கள் இருக்கின்றன.