ஒதுக்கப்பட்டேன் ?

நானும் ஒதுக்கப்பட்டேன் ஓரத்தில்
எல்லோரும் பட்டாடை தரித்து
தங்கநகை அணிந்திருக்க நானோ
கைத்தறி ஆடையும் காகித
பூவையும் கையில் ஒரு வாழ்த்து
அட்டையும் வைத்து நின்றதால்
ஒதுக்கப்பட்டேன் அனாதையாய் !!

எழுதியவர் : வீரா ஓவியா (6-May-13, 12:47 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 70

மேலே