கவிஞர்

நான் காதலிக்கும் போது கவிதை
வரவில்லை !
அவள் போன பின்பு வந்தது !
இப்போ தான் தெரிகிறது
ஏன் !
இவ்வளவு கவிஞர் என்று !

எழுதியவர் : sathish (6-May-13, 9:31 pm)
சேர்த்தது : சதீஷ்
Tanglish : kavignar
பார்வை : 74

மேலே