பூங்கொத்தாய் போனதடி என் வாழ்க்கை

அந்தி மாலை வேளையிலே
அரச மரத்தடியினிலே
அமைதியாய் நீ சொன்ன வார்த்தையில்
புயலடித்த பூங்கொத்தாய்
போனதடி என் வாழ்க்கை...!!!

எழுதியவர் : rengaraj786@gmail.com (2-Dec-10, 6:54 pm)
சேர்த்தது : renga
பார்வை : 391

மேலே