என் மனைவி

இப்போது நான்
ஒரு தனி மரம்
ஆனால் என் காலடியில்
இன்னும் அவள் ஆணிவேராக....

எழுதியவர் : ஜெயபாலன் (7-May-13, 2:47 pm)
சேர்த்தது : ஜெயபாலன்
Tanglish : en manaivi
பார்வை : 101

மேலே